முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1564 முதல் 1572 வரை ஆகும் விசுவநாத நாயக்கரின் மகன் பரமக்குடிப் பாளையக்காரனை அடக்கியவர்.