நாயக்கர் வாழும் பகுதிகள்
நாமக்கல் மாவட்டம் ( நாயக்கர்களின் கோட்டை )
-34% மக்கள் ( தொட்டிய நாயக்கர் , பலிஜா , கவரா , ராஜகம்பளம், முத்தரையர் என்று பல பெயரோடு இருக்கும் நாயக்கர் இனம் )
இம்மாவட்டத்தில் பரமதிவேலுரை தவிர்த்து ஏனைய தொகுதிகளில் நாயக்கர் இனத்தவரே பெருன்பான்மை மக்கள் .
விருதுநகர் மாவட்டம்
கிராமங்களில் - 27 % மக்கள் தொட்டிய நாயக்கர்இனத்தவரும்
நகரங்களில் - 10% மக்கள் கம்மவார்இனமும்
மொத்தம் நாயக்கர்கள் 37% சதவிதம் கொண்டு பெருன்பான்மையாக வாழுகிறார்கள் .
சாத்தூர் , சிவகாசி , ராஜபாளையம் போன்ற நகரங்களில்கணிசமாக கம்மவார் மக்கள் உள்ளனர் .
தூத்துக்குடி ( வடக்கு)
- கோவில்பட்டி போன்ற பகுதிகளில் கம்மவார்சமுதாயம் அதிக அளவிலும்
- வில்லாதிகுலம் போன்ற பகுதிகளில் தொட்டிய நாயக்கர்சமுதாயமும் அதிக அளவில் உள்ளனர் .. மத்திய மற்றும் வடக்கு தூத்துக்குடியில் " நாயக்கர் " சமுதாயமே பெருன்பான்மை .
திண்டுக்கல் மாவட்டம் :::
-திண்டுக்கல் மாவட்டத்தில் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில்தொட்டிய நாயக்கர் சமுதாயம் அதிக அளவில் உள்ளனர் . கல்வி அறிவில் மிகவும் பின் தங்கி இச்சமுதாய மக்கள் இன்றளவும் வாழுகிறார்கள் .
- இம்மாவட்டத்தில் 25% நாயக்கர் இனமேபெருன்பான்மை கொண்டு வாழ்கிறார்கள்
கரூர் மாவட்டம் ::::
- கல்வி அறிவில் தொட்டிய நாயக்கர் சமுதாயம் மிகவும் பின் தங்கிய மாவட்டம்
தொட்டிய நாயக்கர் - 18%
முத்தரையர் நாயக்கர் - 16%
ஆக 34% கொண்டு " நாயக்கர் " மக்களே பெருன்பான்மையாக வாழுகிறார்கள் .
சேலம் மாவட்டம் :::
வடக்கு பகுதியில் தொட்டிய நாயக்கர் சமுதாயம் அதிக அளவில் வாழுகிறார்கள்
மாவட்டம் முழுவதும் பார்த்தல்
வன்னியர்கள் முதலாவது
தலித் இனம் இரண்டாவது
"நாயக்கர்கள் " மூன்றாவது கொண்டு வாழ்கிறார்கள்.
தேனீ மாவட்டம் ( நாயக்கர் களின் கோட்டை )
- நகர்ப்புறங்களில் கம்மவார் மக்கள் பெருன்பான்மையாகவாழுகிறார்கள் .
-கிராமப்புறங்களில் தொட்டிய நாயக்கர் சமுதாயம் பெருன்பான்மையாகவாழுகிறது
மொத்த மாவட்டத்தை பார்க்கும் போது::
நாயக்கர் ( தொட்டிய நாயக்கர் , முத்தரைய நாயக்கர் ) - 30%
கம்மவார் - 3% ஆக நாயக்கர்கள் 33 % வாழ்கிறார்கள்
முக்குலத்தோர் - 26%
கன்னட கவுண்டர் , தேவாங்கர் , வொக்கலிகர் போன்றோரும் கணிசமாக வாழ்கிறார்கள் .
மதுரை மாவட்டம் ::::
- தேவர் சமுதாயம் அதிகம் உள்ள மாவட்டம்
- ஆனால் மதுரை மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் நாயக்கர்களே அதிகம்
தேவர் சமுதாயம் - 26%
தலித் -25%
நாயக்கர்கள் ( கவரா , தொட்டிய நாயக்கர் , முத்தரையர் ) - 16%
திருச்சி மாவட்டம் ::::
-முத்தரைய நாயக்கர்களே அதிகம்
- வடக்கு பகுதியில் வன்னியர்களும் , தெற்கில் கள்ளர்களும் வாழ்ந்தாலும் , மாவட்டம் முழுவதும் பார்க்கையில் " முத்தரைய நாயக்கர்களே " அதிகம்
ஈரோடு மாவட்டம் :::
- கொங்கு வெள்ளாளர்கள் அதிகம் வாழும் மாவட்டம்
- அடுத்தபடியாக அருந்ததியரும்
- மூன்றாவது இடத்தில நாயக்கர்களும் வாழ்கிறார்கள்
திருவள்ளூர் மாவட்டம் ::::
-பலிஜா , கவரா என அழைக்க படும் நாயுடுகளே இம்மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர் .
- கம்மவார் சமுதாயமும் பெருன்பான்மையாக வாழுகிறது .
-தலித் , வன்னியர்களுக்கு அடுத்த படியாக " நாயக்கர் " மக்களே இங்கு அதிகமாக உள்ளனர் .
புதுகோட்டை மாவட்டம் :::
- பெருன்பான்மை முத்தரையர் மக்களே , அம்பலகாரர் என்று சொல்ல படும் முத்தரைய கிளை சாதியினரே இம்மாவட்டத்தில் பெருன்பான்மை .
சிவகங்கை மாவட்டம் ::::
- கள்ளர், தேவர் இனம் முதலாவது இடத்திலும்
- முத்தரையர்கள் இரண்டாவது இடத்திலும்
- யாதவர்கள் மூன்றாவதும் உள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டம் :::::
- மறவர் தேவர் மக்கள் - 25%
-தலித் இனம் - 24%
-முத்தரையர் மற்றும் தொட்டிய நாயக்கர் - 16%
தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டனம் ::
- தலித் ,வன்னியர், கள்ளர் சமுதாயம் அதிக அளவில் உள்ளது .
-தொழுவ நாயக்கர் ( கம்பளதாரில் ஒரு பிரிவு ) மற்றும் முத்தரைய நாயக்கர்களும் கணிசமாக உள்ளனர் .
கோயம்புத்தூர் மாவட்டம் :::
- மாவட்டத்தில் எல்லா ஜாதியினரும் உள்ளனர் .
- இருந்தாலும் நகர் புறங்களில் " கம்மவார் " மக்கள் கணிசமாக உள்ளனர்.
வேலூர் மாவட்டம் ::::
( முத்தரைய நாயக்கர்களின் கோட்டை )
- இசுலாமியர்கள் , தலித் , வன்னியர்கள் அதிக அளவில் இருந்தாலும் " முத்தரைய நாயக்கர்கள் " அதிகார ஜாதியாக இங்கு உள்ளனர் .
=> இது மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் பரந்து, விரிந்து வாழகூடிய சமுதாயம் " நாயக்கர் " சமுதாயமே.