ராஜபாளையம் நாய்
தமிழ்நாட்டில் குடியேறிய ராஜகம்பளம் இனத்தினை சேர்ந்தவர்கள் வேட்டையாடுவதை விருப்பமாக கொண்டு இருக்கும் இனத்தவர்கள் , இவர்கள் தமிழ்நாட்டிற்கு வரும் நிலையில் தங்களோடு ஒரு வகையான வேட்டை நாய்களை கொண்டு வந்தனர் . இவர்கள் அதிக அளவில் இராஜபாளையம் பகுதிக்கு அருகில் உள்ள சிப்பிப்பாறை என்னும் ஊரில் இருந்து வந்ததால் இவர்கள் வளர்க்கும் நாய் ராஜபாளையம் நாய் என்று அழைக்கபடுகின்றது . இந்த வகையான நாய்கள் வேட்டைக்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தபடும் . இந்த வகையான நாய்கள் தமிழ்நாட்டில் புகழ் அடைந்த ஒரு வகையான நாய் இனத்தினை சேர்ந்ததாக கருதபடுகிறது