நாயக்கர் சொல்லிலக்கணம்
நாயக்கர் = தலைவன், வீரன், தந்தை, அனைத்திலும் முதல்வன், உயர்ந்தவன் என்று பல பொருள் படும்
நாயக்கடு = (தெலுங்கில் "நாயுடு " என்று ஆனது)
நாயக்கர் = நாயர் (மலையாளம்)
நாயக்கர் = நாயகே (சிங்களம்)
நாயக்கர் = நாயக் (மராத்தி)
நாயக்கர் = நாயக்ஸ், பட்டநாயக் (ஒரிசா)