சேவப்ப நாயக்கர்
சேவப்ப நாயக்கர் (1532 - 1560) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த நாயக்கவம்சத்தின் முதல் மன்னன்.
வம்சம்
சேவப்ப நாயக்கரின் தந்தை திம்மப்ப நாயக்கர் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் இராஜப்பிரதிநிதியாகவும் இருந்தவர்.
சேவப்ப நாயக்கரின் மகன் அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600) இவர் இளவரசு பட்டம் ஏற்று தந்தையுடன் சோழமண்டலத்தை 48 ஆண்டுகள் அமைதியுடன் சிறப்பாக ஆண்டுவந்தார்.பல அறப்பணிகளை செய்தார்