அச்சுதப்ப நாயக்கர்

அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600) தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த நாயக்கவம்சத்தின் இரண்டாவது மன்னன்.[1]

வம்சம்

அச்சுதப்ப நாயக்கரின் தந்தை சேவப்ப நாயக்கர் (1532 - 1560). அச்சுதப்ப நாயக்கர் இளவரசு பட்டம் ஏற்று தந்தையுடன் சோழமண்டலத்தை 48 ஆண்டுகள் அமைதியுடன் சிறப்பாக ஆண்டுவந்தார்.பல அறப்பணிகளை செய்தார்.[2] [3] அச்சுதப்ப நாயக்கரின் மகன் இரகுநாத நாயக்கர் (கி.பி.1600 - 1645)

Popular posts from this blog

நாயக்கர் குல தெய்வம்

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள்

நாயக்கர் வரலாறு

நாயக்கர் வாழும் பகுதிகள்

ராஜகம்பளத்து நாயக்கர்

கோபால் நாயக்கர்

குமார கம்பணன்

ஊமைத்துரை