முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர்
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1601 முதல் 1609 வரை ஆகும். இவர் ஆட்சிக் காலத்தில் சேதுபதிக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இவரின் மகன்கள் முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் மற்றும் திருமலை நாயக்கர்