இரண்டாம்ம் முத்துவீரப்ப நாயக்கர்

நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1659 ஆம் ஆண்டில் நான்கு மாதங்கள் மட்டுமேயாகும். இவர் காலத்தில் லிங்கம நாயக்கர் தலைமையில் திருச்சிக் கோட்டை வலுவாக்கப்பட்டது