நாயக்கர்கள் நூறு வருடம் முன்பு வரை
ஜமின்தாரர்களாகவும் , செல்வந்தர்களாகவும் , அரசர்களாகவும் , குறுநில மன்னர்களாகவும் நூறு ஆண்டு முன்பு வரை இருந்து வந்த இந்த சமுதாயம் , ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் இவர்களின் சொத்துகள் அனைத்தும் ஆங்கிலேயர்களால் அபகரிக்க பட்டது. பாளையக்காரர்களாக இம்மக்கள் இருந்து உள்ளனர் , பெரும்பாலான பாளையங்கள் ராஜ கம்பளத்தார் சமுதாயதாலையே ஆளப்பட்டுள்ளது .அதில் குறிப்பிட கூடியவை ( பாஞ்சாலங்குறிச்சி , எட்டயபுரம் , போடிநாயக்கனூர் , திண்டுக்கல் போன்ற 72 பாளயங்களுள் 62 பாளையங்கள் இம்மக்களால் ஆளப்பட்டு உள்ளன. இவர்கள் விடுதலை போராட்டத்துக்காக பல உயிர்களை இழந்து உள்ளனர். கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் ஆதிக்க சாதியினராக இருந்து வந்து உள்ளனர்.